tag:blogger.com,1999:blog-1894349231258665386.post3403430880387682165..comments2023-09-24T19:42:42.493+05:30Comments on மழைச்சாரல்: தாய்மையின் ஏக்கம்!Priyahttp://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1894349231258665386.post-37873249173594766382013-05-13T08:42:01.038+05:302013-05-13T08:42:01.038+05:30மிக்க நன்றி அண்ணா...மிக்க நன்றி அண்ணா...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-75397646961908495362013-05-07T21:39:55.957+05:302013-05-07T21:39:55.957+05:30தெருவெங்கும் தொலைகிறேன்
தெரியாத உனைதேடி
கண்மணியே ச...தெருவெங்கும் தொலைகிறேன்
தெரியாத உனைதேடி
கண்மணியே சேரடி - என்
கருவறையில் சீக்கிரம்.....

தாய்மைக்கான ஏக்கம்
மிக அழகாய் இருக்கு தங்கையே

வாழ்த்துக்கள் சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-9657648558411256232013-05-04T11:22:10.801+05:302013-05-04T11:22:10.801+05:30மிக்க நன்றி... தங்கள் வாழ்த்து பலிக்கட்டும்.... மிக்க நன்றி... தங்கள் வாழ்த்து பலிக்கட்டும்.... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-4724634687225287052013-05-04T11:20:46.962+05:302013-05-04T11:20:46.962+05:30நன்றி தங்கள் வாழ்த்துகளுக்கு... ஏக்கம் இல்லாத வாழ்...நன்றி தங்கள் வாழ்த்துகளுக்கு... ஏக்கம் இல்லாத வாழ்வேது... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-87073331372391981892013-05-03T22:04:04.459+05:302013-05-03T22:04:04.459+05:30தாய்மைக்காய் ஏங்கித் தவிக்கும் தாயுள்ளத்தின் தாபங்...தாய்மைக்காய் ஏங்கித் தவிக்கும் தாயுள்ளத்தின் தாபங்கள் அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. அதனாலேயே மனதை நெகிழ்த்தியது ப்ரியா! அந்த அன்னையின் ஏக்கக் குரலுக்கு இறைமை செவிசாய்க்கட்டும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-51296828071276924962013-05-03T19:19:13.534+05:302013-05-03T19:19:13.534+05:30அருமையான கவி தோழி! வாழ்த்துக்கள்!
தூக்கம் தொலைக்க...அருமையான கவி தோழி! வாழ்த்துக்கள்!

தூக்கம் தொலைக்கவரும்
ஏக்கங்கள்தான் எத்தனை?
தாக்கங்கொண்டே தினம்
நோக்குமெ நோயாகி எமை... இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-80003239061365977412013-05-03T10:37:43.590+05:302013-05-03T10:37:43.590+05:30என் சுற்றத்தில் நான் எதிர் கொண்ட ஒரு சிலரின் ஏக்கத...என் சுற்றத்தில் நான் எதிர் கொண்ட ஒரு சிலரின் ஏக்கத்தின் வெளிப்பாடே இந்த வரிகள்... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-42816637517833781512013-05-03T09:50:53.450+05:302013-05-03T09:50:53.450+05:30ஏங்க வைக்கும் வரிகள்... மனதை கலங்க வைத்தது வரிகள்....ஏங்க வைக்கும் வரிகள்... மனதை கலங்க வைத்தது வரிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com