tag:blogger.com,1999:blog-1894349231258665386.post4036150979209786917..comments2023-09-24T19:42:42.493+05:30Comments on மழைச்சாரல்: இந்தியா பெண்களுக்கான தேசமா?Priyahttp://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1894349231258665386.post-71099218372025219622013-11-15T21:48:27.258+05:302013-11-15T21:48:27.258+05:30மிக்க நன்றி இனியா... :)மிக்க நன்றி இனியா... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-78498331872789319722013-11-02T10:54:19.922+05:302013-11-02T10:54:19.922+05:30
நியாயமான கருத்தும் அதற்கேற்ப அழகான கவிதையும்
ஊர...
நியாயமான கருத்தும் அதற்கேற்ப அழகான கவிதையும்

ஊரினை காத்திடு முன்
உன்னையே நீ காத்திடல் வேண்டும் அருமை...! அருமை....!
வாழ்த்துக்கள்.....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-23481403236564030952013-09-30T18:28:15.393+05:302013-09-30T18:28:15.393+05:30அதே எதிர்பார்ப்புடன்...அதே எதிர்பார்ப்புடன்...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-20891348971656192212013-09-30T13:57:46.424+05:302013-09-30T13:57:46.424+05:30"எங்களை வாழவிடுங்கள் எங்கள் வாழ்க்கையை முழுமை..."எங்களை வாழவிடுங்கள் எங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழவிடுங்கள்" என்று் கேட்கும் அளவிற்குசிலர் நடந்து கொள்கிறார்கள் என்பதே வருத்த த்திற்குரியதுதான்.. என்று மாறுமோ இந்நிலை Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-57942173043840383602013-09-29T18:42:51.611+05:302013-09-29T18:42:51.611+05:30மிக்க நன்றி சார்...மிக்க நன்றி சார்...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-35564990017863996752013-09-29T18:42:01.349+05:302013-09-29T18:42:01.349+05:30மிக்க நன்றி தமிழ் பிரியன்... அனைவரும் இணைந்து போரா...மிக்க நன்றி தமிழ் பிரியன்... அனைவரும் இணைந்து போராட வேண்டிய விடயம் இது
Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-29264049162440293892013-09-29T00:20:42.864+05:302013-09-29T00:20:42.864+05:30வணக்கம் சகோதரி உங்கள் கருத்துக்கள் நியாயமானதுதான் ...வணக்கம் சகோதரி உங்கள் கருத்துக்கள் நியாயமானதுதான் இன்றைய சூழ்நிலையில் இந்தப்பதிவு அவசியமானதாகிறதுAnonymoushttps://www.blogger.com/profile/04023907825769436805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-30358090711535059632013-09-27T19:09:55.704+05:302013-09-27T19:09:55.704+05:30உங்கள் உணர்களை புரிந்து கொள்கிறேன் பெண்ணுக்கெதிரான...உங்கள் உணர்களை புரிந்து கொள்கிறேன் பெண்ணுக்கெதிரான கொடுமைகளுக்கு நானும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன் Anonymoushttps://www.blogger.com/profile/05462953442521325962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-57918510697627673322013-09-27T08:11:54.204+05:302013-09-27T08:11:54.204+05:30உண்மைதான் சார்... அதைக் குறித்தும் நான் முன்பொருமு...உண்மைதான் சார்... அதைக் குறித்தும் நான் முன்பொருமுறை கூறி இருக்கிறேன் சில பெண்கள் செய்யும் செயல்களைப் பார்க்கையில் அவர்களின் முன்பு ஆணுரிமை வேண்டி போரட்டம் நடத்த வேண்டும் என்று... ஆனால் இந்த வீடியோ லின்கில் உள்ள காட்சிகள் நிச்சயம் பெரும்பான்மையாக அப்பாவிப் பெண்கள் எவ்வாறு பாதிக்கப் பட்டு உள்ளனர் என்று அறிய முடியும்... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.. :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-24214525952988697352013-09-27T08:06:49.239+05:302013-09-27T08:06:49.239+05:30பாலகணேஷ் சாரின் கருத்துகளை நான் வழிமொழிகிறேன். அதே...பாலகணேஷ் சாரின் கருத்துகளை நான் வழிமொழிகிறேன். அதே சமயம் என் சுதந்திரம் என் உரிமை என்று சில பெண்கள் செய்யும் அட்ராசிட்டிகளையும் பார்த்திருக்கிறேன். எல்லாவற்றையும் மேற்கிலிருந்து கற்றுக் கொள்ளும் நாம் பெண்களை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-45963429039198795992013-09-27T07:59:02.286+05:302013-09-27T07:59:02.286+05:30அதேதான் சார்.... சமூகத்திடம் அதையேதான் கேட்க்கிறோம...அதேதான் சார்.... சமூகத்திடம் அதையேதான் கேட்க்கிறோம் நாங்கள் நாங்களாகவே வாழ்கிறோம் விட்டு விடுங்கள் என்று... நாங்கள் ஒன்றும் விளையாட்டு பொம்மைகள் அல்ல என்று... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-80736052154421809682013-09-27T07:54:33.137+05:302013-09-27T07:54:33.137+05:30ஆமாம்.... ஆமாம்.... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-87531064271442769792013-09-27T07:54:03.410+05:302013-09-27T07:54:03.410+05:30பென்ணடிமை நிலை தனில் நீங்கள் சொன்னது உண்மை.. ஆனால...பென்ணடிமை நிலை தனில் நீங்கள் சொன்னது உண்மை.. ஆனால் வீடியோவில் உள்ள காட்சிகளுக்கு பொறுப்பு பெண்கள் அல்லவே...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-73147814902504432752013-09-27T07:52:15.128+05:302013-09-27T07:52:15.128+05:30அதற்காகவே பதிந்தேன்...அதற்காகவே பதிந்தேன்...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-17934958208826064252013-09-27T07:51:47.270+05:302013-09-27T07:51:47.270+05:30இன்றைய நிலை அதுதான் அண்ணா... மிக்க நன்றி நிச்சயம் ...இன்றைய நிலை அதுதான் அண்ணா... மிக்க நன்றி நிச்சயம் தொடர்கிறேன்...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-43737037985524022942013-09-27T07:50:51.297+05:302013-09-27T07:50:51.297+05:30உண்மைதான் தனபாலன் சார்... முதலில் சில மூத்த பெண்கள...உண்மைதான் தனபாலன் சார்... முதலில் சில மூத்த பெண்களிடம் தான் போராட வேண்டி உள்ளதுPriyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-41610814146677813122013-09-27T06:58:01.342+05:302013-09-27T06:58:01.342+05:30சரியாச் சொன்னீங்க... பெண்களை மிக உயரத்துல தூக்கி வ...சரியாச் சொன்னீங்க... பெண்களை மிக உயரத்துல தூக்கி வெக்கவும் வேண்டாம்... ஒரேயடியா கீழபோட்டு நசுக்கவும் வேண்டாம். சகஜீவியா மதிச்சாலே போதும்..! உண்மையில் மனதினை ஒரு வேதனை பிசைவது நிஜம்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-54983243078425799362013-09-27T06:51:27.056+05:302013-09-27T06:51:27.056+05:30வருத்தம் தரும் பயங்கர உண்மை நிலை:(வருத்தம் தரும் பயங்கர உண்மை நிலை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-82578074073220288682013-09-26T23:08:02.467+05:302013-09-26T23:08:02.467+05:30பெண்ணிற்கு பெண்ணே எதிரி என்பது உண்மைதான்...
கண்டி...பெண்ணிற்கு பெண்ணே எதிரி என்பது உண்மைதான்...
கண்டிப்பாக வீடியோவைப் பார்க்கிறேன்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-10795728061158145362013-09-26T22:53:24.022+05:302013-09-26T22:53:24.022+05:30உண்மைதான்.... அருமையான அவசியமான கட்டுரை... பலரையும...உண்மைதான்.... அருமையான அவசியமான கட்டுரை... பலரையும் இது நிச்சயம் சென்றடையவேண்டும்...சாய்ரோஸ்https://www.blogger.com/profile/00693032551934880756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-66811625289821812972013-09-26T22:36:54.505+05:302013-09-26T22:36:54.505+05:30ஊரினை நீயே
காத்திடும் முன்
உன்னை நீயும்
காத்திடல...ஊரினை நீயே
காத்திடும் முன்
உன்னை நீயும்
காத்திடல் வேண்டும்...!

கடவுளுக்கும், காவல் இல்லா வாழ்க்கை ,,,,,,,,! பெண்ணென்றால் பேயும் இரங்குமாம் இங்கு பெண்களுக்கு பெண்களையே பிடிக்காமல் போகிறது சில நேரங்களில்

அருமையானதும் அவசியமானதுமான பதிவு பிரியா
தொடரட்டும் வாழ்த்துக்கள்...!சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-11087045510163147952013-09-26T21:50:26.084+05:302013-09-26T21:50:26.084+05:30உங்கள் உணர்வு புரிகிறது... பெண்ணிற்கு பெண்ணே எதிரி...உங்கள் உணர்வு புரிகிறது... பெண்ணிற்கு பெண்ணே எதிரி என்பதும் உண்மை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-44778657138290721652013-09-26T21:28:19.568+05:302013-09-26T21:28:19.568+05:30always ready to lead... but wanna get all my siste...always ready to lead... but wanna get all my sisters with me... thats y am trying to gather them first...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-71255624501762115312013-09-26T21:23:11.723+05:302013-09-26T21:23:11.723+05:30WANT TO CHANGE.... TRY TO LEAD....... WANT TO CHANGE.... TRY TO LEAD....... karthikhttps://www.blogger.com/profile/06740257692351716067noreply@blogger.com