tag:blogger.com,1999:blog-1894349231258665386.post6277792244717922944..comments2023-09-24T19:42:42.493+05:30Comments on மழைச்சாரல்: ஓநாயும் ஒரு சரீரமும் - மகளிர்தினத்திற்க்காக Priyahttp://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1894349231258665386.post-83521537575586036502016-12-28T16:34:03.826+05:302016-12-28T16:34:03.826+05:30ஓநாய்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.. வ...ஓநாய்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.. விடியும் என்ற நம்பிக்கையும் விரயமாகிக்கொண்டே இருக்கிறது.. ஓநாய்கள் திருந்துமென இனியும் நம்ப வேண்டாம்.. உங்களைக் காக்க நீங்களே ஆயுதமெடுங்கள்.. கடிக்க வரும் ஓநாயை குத்திக் கொன்றுவிடுங்கள்.. ஒரு வேலை.. ஒரு ஓநாயின் கோர சாவு மற்ற ஓநாய்களுக்கு எச்சரிக்கை மணியாய் இருக்கும்... வாழ்த்துக்கள் பிரியா...Nandhahttps://www.blogger.com/profile/01000873485620212408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-25257086467672672762014-03-12T20:16:03.798+05:302014-03-12T20:16:03.798+05:30கீழுள்ள இரு பதிவுகளின் படி செய்தால் முகநூல் கருத்த...கீழுள்ள இரு பதிவுகளின் படி செய்தால் முகநூல் கருத்துப்பெட்டி வந்து விடும்... மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி... dindiguldhanabalan@yahoo.com / 09944345233

http://www.bloggernanban.com/2012/06/create-facebook-application.html

http://www.bloggernanban.com/2012/07/Add-facebook-comment-box-on-blogger.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-69466293117200083682014-03-10T18:28:44.168+05:302014-03-10T18:28:44.168+05:30 இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் பிரியா
நாளை மாற... இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் பிரியா
நாளை மாறும் இன்றைய நிலை வாழ்க வளமுடன்
5சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-89400640540784606602014-03-09T22:01:51.520+05:302014-03-09T22:01:51.520+05:30நன்றி சுரேஷ் சார்... :)நன்றி சுரேஷ் சார்... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-5917517694216617232014-03-09T22:00:37.635+05:302014-03-09T22:00:37.635+05:30கொண்டாட்டத்திற்க்கான ஒரு நாள் நிச்சயம் வரும் என்ற ...கொண்டாட்டத்திற்க்கான ஒரு நாள் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையில்... நன்றி சார்... )Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-1195232220081822872014-03-09T21:59:27.851+05:302014-03-09T21:59:27.851+05:30நிச்சயமாய்... நிச்சயமாய்... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-75959644434743629852014-03-09T21:57:43.149+05:302014-03-09T21:57:43.149+05:30விடிவை நோக்கிய பயணத்தில் விடிவை நோக்கிய பயணத்தில் Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-15663104197397953282014-03-09T21:56:31.427+05:302014-03-09T21:56:31.427+05:30சூழ்நிலைகள் மாறாத வரையில் வெறும் வாழ்த்துக்களை மனத...சூழ்நிலைகள் மாறாத வரையில் வெறும் வாழ்த்துக்களை மனதால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை... :(Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-5081088165042153802014-03-09T21:55:05.945+05:302014-03-09T21:55:05.945+05:30சூழ்நிலை இப்படியே இருந்தால், ஒரு கட்டத்தில் அவை மட...சூழ்நிலை இப்படியே இருந்தால், ஒரு கட்டத்தில் அவை மட்டுமே வாழும்... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-11298039108934044872014-03-09T21:54:00.742+05:302014-03-09T21:54:00.742+05:30மாறும் சூழ்நிலைக்காகவே காத்திருக்கிறோம் அண்ணா... ஒ...மாறும் சூழ்நிலைக்காகவே காத்திருக்கிறோம் அண்ணா... ஒவ்வொரு மகளிர் தினத்திலும்... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-65796466045283077672014-03-08T19:50:46.457+05:302014-03-08T19:50:46.457+05:30உண்மைதான்! ஓநாய்களை பிடிப்பதை விட்டு இப்படி பேசுவத...உண்மைதான்! ஓநாய்களை பிடிப்பதை விட்டு இப்படி பேசுவதால் என்ன பயன்? அருமையான கவிதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-37775287211221990932014-03-08T11:32:33.709+05:302014-03-08T11:32:33.709+05:30சர்வதேச மகளின் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...சர்வதேச மகளின் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-2247473832575274712014-03-08T11:30:29.678+05:302014-03-08T11:30:29.678+05:30மனித உருவில் உலவும் ஓநாய்கள் இருக்கத்தான் செய்கின்...மனித உருவில் உலவும் ஓநாய்கள் இருக்கத்தான் செய்கின்றன..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-86270406752968319982014-03-08T11:08:49.726+05:302014-03-08T11:08:49.726+05:30ஓநாய்கள் ஓயும் வரை
பெண்களுக்கு இல்லை சுதந்திரம்......ஓநாய்கள் ஓயும் வரை
பெண்களுக்கு இல்லை சுதந்திரம்...

உலகநிகழ்வு இப்படித்தான் இருக்கிறது....

விடியும் ஒருநாள்...
மகளிர் தின வாழ்த்துக்கள்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-46242621793180257252014-03-08T10:25:41.757+05:302014-03-08T10:25:41.757+05:30ஓநாய்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன இன்னும் ச...ஓநாய்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன இன்னும் சுதந்திரமாய்...
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1894349231258665386.post-56343433557723902382014-03-08T08:23:45.477+05:302014-03-08T08:23:45.477+05:30ஓநாய்கள் ஓய்வதில்லை! கசப்பான நிஜம் அதுதான்! நிதர்ச...ஓநாய்கள் ஓய்வதில்லை! கசப்பான நிஜம் அதுதான்! நிதர்சனத்தை தெள்ளென உரைத்து மனதை கனகக வைத்தது கவிதை! இனிவரும் மகளிர் தினங்களிலாவது இதுபோன்ற நிலையை கவிதையாக எழுதாத வண்ணம் சூழ்நிலை மாறட்டும்... ஓநாய்கள் அழியட்டும்! இனிய மகளிர்தின நல்வாழ்த்துகள்மா!
பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com