பக்கங்கள்

ஒரு கேள்வியும் ஒரு பதிலும்


ஒரு கேள்வி
------------------

அவரவர்க்கானதை அவரவர்
தேடிக் கொண்டிருக்க - இங்கே
"பொதுவானவை" என்று
எவை இருக்கக் கூடும்



ஒரு பதில்
---------------
ஒரு புரிதலுக்கான
போராட்டத்தின் பின்னே
உனக்கானவையும் எனக்கானவையும்
மாறுகின்றன
"நமக்கானவையாய்"







-- பிரியா


21 கருத்துகள்:

  1. மிக்கமகிழ்ச்சி உண்மை எனக்கு இதில் மாற்றுக்கருத்து இல்லை தொடர்ந்து வருவேன் சகோதரி நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கவி நாகா சார்.. மாற்று கருதுக்களும் வரவேற்க்க கூடியவையே... நிச்சயம் தொடர்ந்து வாருங்கள்...

      நீக்கு
  2. வித்தியாசமான சிந்தனை
    அருமை

    வாழ்த்துக்கள் பிரியா
    1

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள் மேலும் கவிதைகள் --

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-மலரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி... நிச்சயம் தொடர்கிறேன்... நீங்களும் தொடர்ந்து வந்து ஊக்கம் தாருங்கள்... :)

      நீக்கு
  4. சிந்திக்கச் சிந்திக்க ஆழமான பொருள்தரும்
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. :)

      நீக்கு
  5. தமிழ் மணம் வாக்கினிர்க்கும் நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  6. கேள்வியில் தனியே ஒரு நியாயம்;
    பதிலில் தனியாக இன்னொரு நியாயம்.
    சேர்த்துப் பார்த்தால், முதற்கவிதைக்கு பதிலாக இரண்டாம் கவிதை. இரண்டையும் இணைக்கும் பாலமாக படங்கள். ரசித்தேன். இரண்டு கவிதைகளையும் மேல் கீழாக மாற்றினால்...அட அதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நிரோஷன்... இரண்டு நியாயங்களும் ஏதோ ஒரு புள்ளியில் இணையத்தான் வேண்டும்.. அதை அறிந்து கொண்டால் வாழ்க்கை சுகமே...

      நீக்கு
  7. நமக்கானவையாய் மாறுவதே அந்த புரிதலினால்தானே. அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  8. எனக்கு இந்த கேள்வி பதில் மிகவும் பிடித்துள்ளது...
    மாறுபட்ட சிந்தனை.

    பதிலளிநீக்கு
  9. ­­கேள்வி ­ப­தில் ­நி­யா­யங்­கள் ­சி­றப்­பு!

    பதிலளிநீக்கு