புத்தக அறிமுகங்கள் ஆரம்பிக்கப்பட்டு இது வரை மூன்று புத்தகங்களும் மொழி பெயர்ப்பு நூல்களாகவே அமைந்தன. பெரிதாக அதற்கென்று காரணங்கள் எதுவும் இல்லை. என்னுடைய வாசிப்பும் அவ்வரிசையில் அமைந்து விட்டதால் அறிமுகமும் அவ்வாறே அமைந்தது. இம்முறை அவ்வரிசையில் நான் இங்கு எடுத்து வந்திருப்பது ஒரு அற்ப்புதமான காலங்கள் கடந்து நிற்க்கும் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நாவல்.. நாவலின் பெயர் "அபிதா" .. எழுதியவர் "லா.ச.ரா" என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட லா. சா. ராமாமிருதம்.
அபிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நூல் அறிமுகம் - அபிதா
புத்தக அறிமுகங்கள் ஆரம்பிக்கப்பட்டு இது வரை மூன்று புத்தகங்களும் மொழி பெயர்ப்பு நூல்களாகவே அமைந்தன. பெரிதாக அதற்கென்று காரணங்கள் எதுவும் இல்லை. என்னுடைய வாசிப்பும் அவ்வரிசையில் அமைந்து விட்டதால் அறிமுகமும் அவ்வாறே அமைந்தது. இம்முறை அவ்வரிசையில் நான் இங்கு எடுத்து வந்திருப்பது ஒரு அற்ப்புதமான காலங்கள் கடந்து நிற்க்கும் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நாவல்.. நாவலின் பெயர் "அபிதா" .. எழுதியவர் "லா.ச.ரா" என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட லா. சா. ராமாமிருதம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)