பக்கங்கள்

மணிவண்ணன் என்றொரு மாமனிதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணிவண்ணன் என்றொரு மாமனிதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மணிவண்ணன் என்றொரு மாமனிதர்

ஒரு திரை உலக பிரமுகரின் மறைவிற்கு மனம் மிகவும் அழுகிறதென்றால் அது நிச்சயமாக இவர்தான்... நான் அதிகம் நேசித்த மிக சிறந்த நடிகர்... காமெடியோ குணசித்திரமோ அனைத்திலும் முத்திரை பதிப்பவர்.... தமிழ் திரையுலகில் உண்மையிலேயே தமிழீழ மக்களுக்கு ஆதரவு அளித்த நல்ல மனிதர்... எந்த விதமான அரசியல் சமரசங்களுக்கும் கட்டுப் படாதவர்... இயக்குனர், நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர், தமிழுணர்வாளர், நடிகர் என பன்முக முகங்களுக்குச் சொந்தகாரர்...