பக்கங்கள்

அம்மாவிற்காய் ....
உன் பிரார்த்தனைகள்
உன் சந்தோஷங்கள்
உன் கனவுகள்
அனைத்தும் எனக்காய்!
உன் அழுகைக்கும் கூட
சில சமயம் அர்த்தம் நானே!
இழந்துவிட உன் சொந்தங்களின்
ஒற்றை எதிரி நானே!
இப்படி உனக்கான அனைத்துமாய் நான்
எனக்கான அனைத்துமாய் நீ
உனக்கென எதைத்தந்திட
முடியும் என்னால்
என் அன்பை விட பெரிதாய்.......

Love u ma always......
thank u for being my side in all the situations.......


--பிரியா

7 கருத்துகள்:

 1. சிறப்பு...

  அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி... தங்களுக்குள் இருக்கும், தங்களை சுற்றி இருக்கும் அன்னையர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளும்

   நீக்கு
 2. இனிய அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்
  அனைத்து அன்புத்தாய்களுக்கும்

  அருமையான உணர்வுகள் பிரியா
  வாழ்கவளமுடன்

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு