பக்கங்கள்

விடுவதாயில்லை...
என்
சிறந்த மணித்துளிகளை
மழைத்துளிகளுடன் சேர்த்து
களவாடி செல்கிறாய் - நீ!

விடுவதாயில்லை மனம்
தொடர்ந்தே வருவேன்
மணித்துளிகளுக்காயும்!
மழைத்துளிகளுக்காயும்!

--பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக